0122 – காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

திருக்குறள் 0122
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் அடக்கமுடைமை
குறள் காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
மு.வ உரை அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை. அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும்
ஆடியோ [ ]
வீடியோ [ ]