0138  – நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

திருக்குறள் 0138
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் ஒழுக்கமுடைமை
குறள் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
மு.வ உரை நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]