0157 – திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

திருக்குறள் 0157
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பொறையுடைமை
குறள் திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
மு.வ உரை தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]