0165 – அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

திருக்குறள் 0165
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் அழுக்காறாமை
குறள் அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
மு.வ உரை பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]