0167 – அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

திருக்குறள் 0167
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் அழுக்காறாமை
குறள் அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
மு.வ உரை பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]