0176 – அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

திருக்குறள் 0176
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் வெஃகாமை
குறள் அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
மு.வ உரை அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]