0177 – வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

திருக்குறள் 0177
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் வெஃகாமை
குறள் வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
மு.வ உரை பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]