0180 – இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

திருக்குறள் 0180
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் வெஃகாமை
குறள் இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
மு.வ உரை வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]