0181 – அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

திருக்குறள் 0181
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் புறங்கூறாமை
குறள் அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
மு.வ உரை ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]