0184 – கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
திருக்குறள் | 0184 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | புறங்கூறாமை |
குறள் | கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல். |
மு.வ உரை | எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |