0193 – நயனிலன் என்பது சொல்லும் பயனில

திருக்குறள் 0193
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பயனில சொல்லாமை
குறள் நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
மு.வ உரை ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]