0198 – அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

திருக்குறள் 0198
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பயனில சொல்லாமை
குறள் அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
மு.வ உரை அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]