0209 – தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்

திருக்குறள் 0209
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் தீவினையச்சம்
குறள் தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
மு.வ உரை ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]