0211 – கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

திருக்குறள் 0211
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் ஒப்புரவறிதல்
குறள் கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
மு.வ உரை இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]