0213 – புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

திருக்குறள் 0213
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் ஒப்புரவறிதல்
குறள் புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
மு.வ உரை பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]