0488 – செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
திருக்குறள் | 0488 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
காலமறிதல் |
குறள் | செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. |
மு.வ உரை | பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |