0202 – தீயவை தீய பயத்தலால் தீயவை
திருக்குறள் | 0202 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | தீவினையச்சம் |
குறள் | தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். |
மு.வ உரை | தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |