0241 – அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

திருக்குறள் 0241
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் அருளுடைமை
குறள் அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
மு.வ உரை பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]