0243 – அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

திருக்குறள் 0243
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் அருளுடைமை
குறள் அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
மு.வ உரை அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]