0247 – அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

திருக்குறள் 0247
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் அருளுடைமை
குறள் அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
மு.வ உரை பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]