0255 – உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

திருக்குறள் 0255
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் புலான்மறுத்தல்
குறள் உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
மு.வ உரை உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]