0258 – செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

திருக்குறள் 0258
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் புலான்மறுத்தல்
குறள் செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
மு.வ உரை குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]