0262 – தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

திருக்குறள் 0262
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் தவம்
குறள் தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
மு.வ உரை தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]