0270 – இலர்பல ராகிய காரணம் நோற்பார்

திருக்குறள் 0270
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் தவம்
குறள் இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
மு.வ உரை ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]