0269 – கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

திருக்குறள் 0269
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் தவம்
குறள் கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
மு.வ உரை தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]