0275 – பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

திருக்குறள் 0275
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கூடாவொழுக்கம்
குறள் பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.
மு.வ உரை பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]