0276 – நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

திருக்குறள் 0276
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கூடாவொழுக்கம்
குறள் நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
மு.வ உரை மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]