0283 – களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

திருக்குறள் 0283
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கள்ளாமை
குறள் களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
மு.வ உரை களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]