0284 – களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

திருக்குறள் 0284
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கள்ளாமை
குறள் களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
மு.வ உரை களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]