0475 – பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

திருக்குறள் 0475
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

வலியறிதல்

குறள் பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மு.வ உரை மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
ஆடியோ ( )
வீடியோ ( )