0286 – அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

திருக்குறள் 0286
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கள்ளாமை
குறள் அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்       
கன்றிய காத லவர்.
மு.வ உரை களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]