0484 – ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
திருக்குறள் | 0484 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
காலமறிதல் |
குறள் | ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். |
மு.வ உரை | (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |