0287 – களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

திருக்குறள் 0287
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கள்ளாமை
குறள் களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
மு.வ உரை களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]