0296 – பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

திருக்குறள் 0296
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் வாய்மை
குறள் பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
மு.வ உரை ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]