0299 – எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

திருக்குறள் 0299
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் வாய்மை
குறள் எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
மு.வ உரை (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]