0304 – நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

திருக்குறள் 0304
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் வெகுளாமை
குறள் நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
மு.வ உரை முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.
ஆடியோ [ ]
வீடியோ [ ]