0327 – தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

திருக்குறள் 0327
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கொல்லாமை
குறள் தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
மு.வ உரை தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]