0356 – கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

திருக்குறள் 0356
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் மெய்யுணர்தல்
குறள் கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
மு.வ உரை கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
ஆடியோ ( )
வீடியோ ( )