0362 – வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

திருக்குறள் 0362
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் அவாவறுத்தல்
குறள் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
மு.வ உரை ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )