0367 – அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

திருக்குறள் 0367
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் அவாவறுத்தல்
குறள் அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
மு.வ உரை ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
ஆடியோ ( )
வீடியோ ( )