0368 – அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

திருக்குறள் 0368
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் அவாவறுத்தல்
குறள் அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
மு.வ உரை அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
ஆடியோ ( )
வீடியோ ( )