0371 – ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

திருக்குறள் 0371
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல்  ஊழியல்
அதிகாரம் ஊழ்
குறள் ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
மு.வ உரை கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
ஆடியோ ( )
வீடியோ ( )