0375 – நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

திருக்குறள் 0375
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் ஊழியல்
அதிகாரம் ஊழ்
குறள் நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
மு.வ உரை செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
ஆடியோ ( )
வீடியோ ( )