0376 – பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

திருக்குறள் 0376
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் ஊழியல்
அதிகாரம் ஊழ்
குறள் பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
மு.வ உரை ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
ஆடியோ ( )
வீடியோ ( )