0378 – துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

திருக்குறள் 0378
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் ஊழியல்
அதிகாரம் ஊழ்
குறள் துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
மு.வ உரை வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.
ஆடியோ ( )
வீடியோ ( )