0384 – அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

திருக்குறள் 0384
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம் இறைமாட்சி
குறள் அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.
மு.வ உரை ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
ஆடியோ ( )
வீடியோ ( )