0400 – கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

திருக்குறள் 0400
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கல்வி

குறள் கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
மு.வ உரை ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
ஆடியோ ( )
வீடியோ ( )