0420 – செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

திருக்குறள் 0420
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கேள்வி

குறள் செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
மு.வ உரை செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
ஆடியோ ( )
வீடியோ ( )