0421 – அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

திருக்குறள் 0421
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

அறிவுடைமை

குறள் அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
மு.வ உரை அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )