0426 – எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

திருக்குறள் 0426
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

அறிவுடைமை

குறள் எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
மு.வ உரை உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )